இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் அம்மன் கிராமதேவதை என கருதப்படுவதால் எல்லையம்மன் என அழைக்கப்படுகிறது. காண்க