இத்திருக்கோயில் காவேரி கரையின் தென்புறத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் லெட்சுமிநாராயணபெருமாள் ராஜகோபால சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அருள்பாலிக்கின்றார் காண்க