Screen Reader Access     A-AA+
Arulmigu Veetrinthalamman Temple, Natham - 621215, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Veetrinthalamman Temple, Natham - 621215, Thiruchirappalli District [TM027426]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் வீற்றிருந்தாளம்மன் எனப்புகழ் பெற்று விளங்கிறது.த்திருக்கோயில் வடக்கு நோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது. திருக்கோயிலை சுற்றி வயல் மற்றும் விவசாய இடங்களுடன் இயற்கை அழகில்கம்பீரமாக காட்சி அளித்து. ஊர் மக்களை காத்து வருகிறாள் அருள்மிகு வீற்றிருந்தாளம்மன்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 05:00 PM IST
காலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு காலசந்தி பூஜை செய்யப்பட்டு மதியம் 12 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும். மீண்டும் மாலை 5.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு சாயரட்சை பூஜை செய்யப்பட்டு இரவு 8.00 மணிக்கு திருக்கோயில் பூட்டப்படும்