இத்திருக்கோயில் திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறி மணமேடு அருகில் அழகரை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழைமையான திருக்கோயில் ஆகும். காண்க