இத்திருக்கோயிலில் பஞ்சப்பண்டவர்கள் வனவாசம் சென்றபோது எங்கெங்கு தங்கினர்களோ அங்கெல்லாம் ஆலையங்கள் உருவாகியது. அதைபோல் இத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்திலும் பஞ்சப்பாண்டர்வர்கள் தங்கினார்கள் என்பது ஐதிகம் என்று முன்னோர்களால் கூறப்படுகிறது. காண்க