அரியலூர் தாலுகாவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள கோவில் எசனை கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயில் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில். இது ஒரு கிராமக் கோயிலாகும் காண்க