அரியலுார் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறையிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும், ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்கே 18 கி.மீ தொலைவிலும், பொன்பரப்பிலிருந்து வடக்கே 2 கி்.மீ தொலைவிலும் இவ்வுரான சிறுகளத்துார் எனும் சிற்றுாரின் மையப்பகுதியில் அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில் என்னும் பெயரில் கிழக்கு பா ர்த்த வண்ணம் இக்கோயில் கட்டப்பட்டுள்ளன.