அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய கிராம தேவதை திருக்கோவில் ஆகும் இத் திருக்கோவிலில் அம்பாள் எழுந்து அருள்பாலித்து வருகிறார் .