அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் அருள்மிகு சன்னாசிகருப்பு திருக்கோவில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய கிராம தேவதை திருக்கோவில் ஆகும் காண்க