அரியலூர் மாவட்டம் ஆரனூர் கிராமம் அருள்மிகு கருப்பனார் கோயில் சுமார் 70 ஆண்டுகள் பழமையானது மற்றும் கிராமவாசிகளால் நிறுவப்பட்ட இந்த கோவிலில் அருள்மிகு கருப்பனார் எழுந்து அருள்பாலிக்கிறார் காண்க