இத்திருக்கோயில் அரியலூர் மாவட்டம், இலைக்கடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராம பொதுமக்களால் லெட்சுமி நாராயணப் பெருமாள் என அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோயிலாகும். காண்க