அருள்மிகு திருநிறைச்செல்வம் திருக்கோவில் அரியலூர் தாலுகாவில் உள்ள குலமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராமக் கோயிலாக வழிபடப்படுகிறது காண்க