அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அரியலூர் தாலுகாவில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கிராம கோயில். சோழ பேரரசிகளில் ஒருவரான செம்பியன் மாதேவியின் பெயரில் அழைக்கப்படும் ஊர் செம்பியக்குடி காண்க