அரியலூர் தாலுகாவில் அயன்சுதமள்ளி அருகே சுந்தகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயில் அருள்மிகு கருப்பனார் கோயில். இது காவல் கோயிலாக வணங்கப்படுகிறது காண்க