Screen Reader Access     A-AA+
Arulmigu Kumarappaswamy Temple, Sullankudi - 621715, அரியலூர் .
Arulmigu Kumarappaswamy Temple, Sullankudi - 621715, Ariyalur District [TM029034]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அரியலூர் மாவட்டம் சுள்ளங்குடி அருள்மிகு குமாரப்பசாமி திருக்கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருக்கோவில் ஆகும் .மேற்படி திருக்கோவில் கிராம பொதுமக்களால் வழிபட கூடிய திருக்கோவில் ஆகும். இங்குள்ள குமாரப்பசாமி ஆறு திருமுகத்துடன் வள்ளி தேவசேனாவுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார் . இங்குள்ள மூலவர் திருமேனி காண்போரை வசீகரிக்கும் எழில் தன்மையுடன் கம்பீரமாக அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 05:00 PM IST