அருள்மிகு சாமுண்டி திருக்கோயில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கிராம தேவதை கோயிலாகும். இக்கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் வழிபாடு கோயிலாகும் காண்க