அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தின் அருகில் முதுகுளத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிராமத்தேவதை கோயில் ஆகும் காண்க