சுத்தமல்லியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில், ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது..இந்த கோயில், ஜமீன் சுத்தமல்லி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது காண்க