அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், குன்னம் வட்டம், எழுமூர், பெரம்பலூர் மாவட்டம். தொல்லியல் துறை கருத்துருவின்படி இத்திருக்கோயில் காலத்தால் 1000 ஆண்டுக்கு (12ம் நூற்றாண்டு) மேற்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் பிரதான இறைவன் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆவார். இத்திருக்கோயில் மூலவரை தவிர அருள்மிக விநாயகர்,, நந்தி, சண்டிகேஸ்வரர், ஆகிய உப சன்னதிகள் அமைந்துள்ளது.