அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மெய்காவல்புதுர் கிராமத்தில் உள்ள இத் திருக்கோயில் கிராம தேவதையாகவும் அங்குள்ள கிராம மக்கள் ஒரு பகுதியினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றார்கள். இத்திருக்கோயில் பழங்காலத்திலிருந்தே குலதெய்வமாக வழிபட்டு வருவதாக கூறுகின்றனர்.