இத்திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது . இத்திருக்கோயிலில் வைகாசி திருவிழா வருடம் தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும் . காண்க