நெய்வாசல் திட்டாணி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், நெய்வாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும் வரலாறு இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது... வருடம் தோரும் மகாசிவராத்திரி மறுநாள் மிகவிமர்சையாக தேரோட்ட திருவிழா நடைபெறும்.. அதறௌகு மறுநாள் மஞ்சுவிரட்டும் இந்த ஊர் மக்களால் நடத்தப்படுகிறது பூசைகள் இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.