கொன்னையூர் மாசாத்து அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கொன்னையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும் வரலாறு இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பூசைகள் இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. காண்க