செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பி.வி.களத்தூர்-பி, அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கீலோ மீட்டர் தூரத்தில் திருக்கோயில் ஊரின்மையத்தில் அமைந்துள்ளது. புகைவண்டி நிலையமும், பேருந்து நிலையமும் இந்த ஆலயத்திற்கு சுமார் 6 கீலோ மீட்டர் தூரத்தில் சமீபத்திலேயே அமைந்துள்ளது.