அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கழுகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு சன்னதி மட்டுமே உள்ள இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் சுவாமியின் பெயர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் காமிகா ஆகமம்படி தினசரி பூஜை ஒரு காலம் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.