இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததிருக்கோயிலாகும். ஒரு சமயம் கிராமத்தில் உள்ள ஏரியில் புயல் காலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஏரி உடைய வரும் தருணத்தில் லிங்கத் திருமேனி ஒன்று தோன்றி அந்த பேரிடர் தடுத்து அவ்வூரில் உள்ள மக்களை மகா சிவலிங்கமாக திருமேனி காத்து வருகிறது. எனவே இவ்வூருக்கு லிங்கத்துர் என பெயர் பெற்றது.