பழனிக்கு செல்வதாக பக்தர் ஒருவர் வேண்டியிருந்தார். அப்பொழுது அவரது கனவில் தோன்றி நான் இம்மலையில் இருக்கிறேன் என்று தெரிவித்ததால், இம்மலை உருவாகியது. இம்மலையின் சிறப்பு பழனிக்கு கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் இம்மலைக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.