கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் புன்னம் கிராமத்தில் அருள்மிகு பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது காண்க