Screen Reader Access     A-AA+
அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில், Manavasi - 639108, கரூர் .
Arulmigu Mathyapureewarar Temple, Manavasi - 639108, Karur District [TM031806]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு மத்திய புரீஸ்வரர் திருக்கோயில் மணவாசி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. பழமையான சிவதலங்களில் ஒன்று. சோழமன்னர்களால் கட்டப்பட்டது. கவோியின் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்தளிய இறைவன் மத்தியபுரீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காசிக்கு இனையான மணவாசி என்று மக்களால் போற்றப்பட்டு வழிபடக்கூடிய சிறப்பை பெற்றது. தாயார் கோமலவல்லி என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings