கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டம், சேங்கல் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் அருள்பாளிக்கிறாா்மாயனுார் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்று திரும்ப வரும்போது பூஞ்சோலையாக சேங்கல் என்னும் சிற்றுார் இருந்ததால் மீனாட்சி அங்கு தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக தெரியவருகிறது