Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், மதுரை - 625011, மதுரை .
Arulmigu Veerama Kalliamman Temple, Madurai - 625011, Madurai District [TM032007]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

வீரகாளியம்மன் திருக்கோயில் பாண்டிய திருநாட்டின் சிறந்த பகுதியாய் விளங்கக்கூடிய மதுரையம் பதியின் தென் மேற்கு திசையில் புற நகராக விளங்கக்கூடிய ஜெய்ஹிந்த்புரம் மெயின் பகுதியில் வயல் பகுதியில் சிறிய குத்துக்கல் வடிவில் மந்திர எழுத்துடன், அம்மன் காட்சி கொடுத்தாள் அப்படி கண்டு எடுக்கப்பட்ட அம்மனை ஊர் பெரியோர்கள் அனைவரும் ஒன்று கூடி 22.03.1952ம் ஆண்டு பங்குனி மாதம் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் என்று திரு பெயர் சூட்டி ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் வீதியின் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கி ஸ்ரீ வீரமாகாளியம்மனை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்வரும் காலங்களில் அம்மனை சிரித்த முகத்துடன் மண் வேலை பாடுடன் உருவம் அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:30 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 09:00 PM IST
12:00 PM IST - 09:30 PM IST
காலை 5.30 - 12.00 மாலை 4.30 - 9.30