Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்தாலம்மன் கோயில், ஆண்டிபட்டி - 625512, தேனி .
Arulmigu Muthalamman Temple, Andipatti - 625512, Theni District [TM032117]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயிலின் தெய்வம் கம்பளத்து நாயக்கர் வழிவகை வந்து பிறந்த பெண் தெய்வமாக மாறப்பட்டவையாகும். இத்திருக்கோயிலின் தெய்வத்தின் உருவம் களிமண்ணால் செய்யப்பட்டு வருட திருவிழா நாளில் வைத்து வழிபாடு செய்து அன்றைய தினமே கரைத்து விடும் நிகழ்வு உள்ளது. இத்திருக்கோயில் கிராம மக்களின் வழிபாட்டு கோயிலாக உள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
05:00 AM IST - 08:00 AM IST
12:00 PM IST - 05:00 AM IST
காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.