அருள்மிகு ராமர் திருக்கோவில் தருமத்துப்பட்டி. இத் திருக்கோயில் .தருமத்துப்பட்டிஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோவிலாகும். இத்திருக்கோவில் 50 ஆண்டுக்குள் கட்டப்பட்டது. மூலவராக ராமர், சீதை , லக்ஷ்மனன் அருள்புரிகிறார்கள் . கண்காணிப்பு கேமரா உள்ளது. செம்பட்டி வழி பழநி ரோட்டில் அமைந்துள்ளது . . கும்பாபிஷேகம் 2002 ல் நடைபெற்றது .இத்திருக்கோவில் காலை 6.30முதல் மதியம் 12.30 வரை மாலை 6.00 மணிமுதல் 8.30 வரை தரிசனநேரம் ஆகும் .