அருள்மிகு கலைக்கோட்டு விநாயகர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி ரோட்டில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் முருகன், ஆஞ்சநேயர் உபசன்னதியாக உள்ளது. காண்க