அருள்மிகு வண்டி காளியம்மன் திருக்கோவில் இத்திருக்கோவில் பழமை வாய்ந்தது . மூலிகை ஓவியங்கள் உள்ளது . இங்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதில்லை திருக்கோவில் நடை திறப்பு 6.30 முதல் 12.30 வரை மாலை 5.00 மணி முதல் இரவு 7.30வரை நடை மூடும் நேரம் இரவு 8.00 இங்கு பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடை பெறும்.