Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் பகவதியம்மன் கோயில், கீழக்கோட்டை - 624301, திண்டுக்கல் .
Arulmigu Mariamman Bagavathiamman Temple, Keelakottai - 624301, Dindigul District [TM032195]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு மாரியம்மன், பகவதியம்மன் திருக்கோயில், கீழக்கோட்டை திண்டுக்கல் மதுரை மார்க்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மனாக பக்தர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவதனால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
05:00 PM IST - 08:00 PM IST
காலை மாலை இரண்டுமுறையும் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.