Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேவி குங்குமகாளியம்மன் திருக்கோயில், தட்டாரப்பட்டி - 624710, திண்டுக்கல் .
Arulmigu Devi Kungumakalliamman Temple, Thattarapatti - 624710, Dindigul District [TM032199]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

20-ம் நூற்றாண்டில் இத்திருக்கோயில் கட்டப்பட்டதாகும். 24 மனை தெலுங்கு செட்டியார் வேடசந்தூர், கோலவார் சமூகத்தினர் வழிபடும் முக்கிய திருக்கோயில் ஆகும். ஆண்டுதோறும் மாசி மாத சிவன்ராத்திரி இத்திருக்கோயில் ஆண்டு உற்சவம் ஆகும். இத்திருக்கோயிலில் செட்டியார் சமூகத்தினர் குலதெய்வமாக இத்திருக்கோயில் உற்சவரான தேவி குங்கும காளியம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
05:00 AM IST - 09:00 AM IST
12:00 PM IST - 05:00 AM IST
விஷேச நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.