அருள்மிகு விக்னேஸ்வரர் திருக்கோயில், பழைய ஆயக்குடி, பழனி வட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் இத்திருக்கோயில் பழனியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற தினங்களில் சிறப்பான பூஜை நடைபெறும். அருள்மிகு விக்னேஸ்வரர் திருக்கோயில் முதன்மை கோயிலாகும். இத்திருக்கோயிலின் குழு கோயில்கள் 1 அருள்மிகு இடும்பன் திருக்கோயில், சிவகிரிபட்டி, பழனி வட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் 2அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் ,பழைய ஆயக்குடி ,பழனி வட்டம் ,திண்டுக்கல் மாவட்டம் 3அருள்மிகு முத்து பேச்சி அம்மன் திருக்கோயில், நந்தவனம் பட்டி ,பழனி வட்டம் ,திண்டுக்கல் மாவட்டம்