அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், தொப்பம்பட்டி பழனி - தாராபுரம் நெடுஞ்சாலையில் பழனியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் அமாவாசை, செவ்வாய் ,வெள்ளி , தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரான அங்காளம்மன் வழிபடுவதினால் செல்வம், குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவை கிடைக்கபெறும் என்று நம்பப்படுகிறது.