Screen Reader Access     A-AA+
அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில், பருத்தியூர் - 624616, திண்டுக்கல் .
Arulmigu Periyanayagiamman Vagaiyara Temple, Paruthiur - 624616, Dindigul District [TM032256]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

#^அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் பருத்தியூர்^# தாராபுரம் - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் அப்பியம்பட்டி நால்ரோடு பிரிவில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் அம்மாவாசை, செவ்வாய் ,வெள்ளி , தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரான பெரியநாயகி அம்மன் வழிபடுவதினால் செல்வம், குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவை நடைபெறும் என்று கருதப்படுகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 06:00 PM IST
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை