தேனி மாவட்டம். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமம் ஜி.கல்லுப்பட்டியில், அஞ்சு கொண்டான் மலைப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.