அருள்மிகு ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில், இராமேசுவரம். இராவணன் தனது பராக்ரஹம்களையும் தனது ராஜாங்கத்தையும் படைகளையும் பெருக்கிக் கொல்வதற்கு எனது அதீத சக்தியையும் பெருக்கிக் கொல்வதற்கு தனது பத்து தலைகளுடன் அருள்மிகு ்ரீ பத்திரகாளியை வேண்டி யாகயக்னியங்கள் செய்து எருமைமாடு பலி குடுத்து தனது சக்தியை பெருக்கிக் கொண்டான். பத்திரக்காளியின் அனுக்கிரகத்தால் ஈரு ஏழு பதினாளு உலகங்களையும் ப்ரம்மாதி தேவர்களையும் வெற்றிக்கொண்டு எட்டுத்திக்கு தேவர்களையும் நவக்கிரஹங்களையும் வென்று தனது ஆட்சியை ்ரீ பத்திரகாளியம்மன் அருளுடன் வாழ்ந்து வந்தான். இராமேசுவரம் வந்தபோது பத்திரகாளியம்மனை இங்கு ப்ரதிஸ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது. அம்பாள் சிலை சுரூபமாக மண்ணிலால் செய்தது. செந்தூரத்துடன் கூடிய பதினாரு கைகளுடன் கூடிய பத்திரகாளியம்மன் அருள் தருகிறாள். அதன் அருகே சிறிய செரூபத்தில் உக்கிரகாளியாக கல்லினாள்...