ஆலம்பட்டுசிவாலயம் முருகனின் அம்சமான சுக்கிரபாண்டியனின் மகன் கொற்றவாள் பெற்ற வீரபாண்டியனால் அமைக்கப்பெற்றது மேற்படிகோவில்சுவாமி வந்ததனால் அந்நினைவாக வீரபாண்டியபுரம் என்னும் பெயர் கீழைச்சிவற்பட்டிக்கு வந்தது. இப்படிக்கொண்டு வந்த லிங்கத்தை 1-11-1865, குரோதனஐப்பசி 18, ரேவதி நட்சத்திரத்தில் ஸ்தலவிருட்சமானபலாமரத்திற்குவடக்கில், சிவகங்கைத்தீர்த்த கிணற்றுக்குமேற்கில், பனைஓலை வேய்ந்தகொட்டகையில் பிரதிட்டைசெய்து வழிபாடியற்றினார்கள்.நீறுமணக்கும் அடியவர்கள், சூழவாழ்ந்தகீழைச்சிவற்பட்டி, சிவநகரம்எனஆன்றோரும் சான்றோரும போற்றதிருவீற்றிருததீது தீர்நகரமாய்விளங்கியது. இங்குள்ளசிவத்தளியைச் செற்நெற்குடிவீமகவியார் போற்றிப்பாடினார்.அதனால்எழுந்ததேததிசவநகரமான்மியம்.தெய்வத்திற்குரிமையானதுஎனும்பொருளில்மூவர்பாடியதேவாரம்போலசிவநகருக்குஉரிமையானதுஎன்னும்பொருளில்சிவநகரமான்மயம்செய்தருளிகார்வீரகவியார். வாரம், மான்மியம்என்பன உரிமையுடையன என்னும் பொருள் தருவனவாம்.உயர்ந்தசைவத்தலங்கள்அனைத்தும்தலபுராணம்பெறுவதுபோல, சிவநகரமும்இதனைத்தலபுரணாமாகக்கொண்டுள்ளது. தலபுராணத்தின்முக்கியநோக்கம்மூர்த்தி, தீர்த்தம், தலம்என்னும் மூன்றையும் சிறப்பித்துப்பாடவதாகும் , அங்ஙனமேஆசிரியர்தலவிசேடம், தீர்த்தவிசேடம், மூர்த்திவிசேடம், என்ற முப்பகுதியையும்...