இத்திருக்கோவில் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலாகும். இத் , , திருக்கோவில் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவிலின் தேரடியில் அமைந்துள்ளது. தேர்திருவிழாவின் போது வீரபத்திர சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பின்னர் தேர் வடம்பிடிக்கப்படுகிறது.