இத்திருக்கோயில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் சிவகாசி ஊரிலிருந்து சுமார் 17கிலோமீட்டர் தொலைவிலும் எம்.புதுப்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 7கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது.