இத்திருக்கோயில் சிவகாசியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் விருதுநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் வடமலாபுரம் ஊரின் மைய பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது காண்க