இத்திருக்கோயில் வெம்பக்கோட்டை தாலுகாவில் ஆலங்குளம் கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் சக்க தேவியம்மன் சிலைகள் ஏதும் இல்லாமல் இலந்தை முள் வேயப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். காண்க