இத்திருக்கோயில் சிவகாசி - எரிச்சநத்தம் சாலையில் எம் புதுப்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் அழகாபுரி - எரிச்சநத்தம் சாலையில் இருந்து எரிச்சநத்தம் கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மங்கலம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. எரிச்சநத்தம் மற்றும் மங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து இத்திருக்கோயிலுக்கு ஆட்டோ வசதி உள்ளது.