இத்திருக்கோயில் விருதுநகர் - அழகாபுரி நெடுஞ்சாலையில் எரிச்சநத்தம் கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிலும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி என்னும் ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு அழகாபுரி மற்றும் எரிச்சநத்தம் ஆகிய ஊர்களிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.