இத்திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள நெடுமரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கைலாசநாத சுவாமி மற்றும் புஸ்பவனேஸ்வரி அம்மன் சன்னதிகள் உள்ளன. காண்க